ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை

img

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முடிக்காத ஆண்ட்ரூயூல் நிர்வாகத்தைக் கண்டித்து வேலைநிறுத்தம்

28 மாதமாக ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை முடிக்காத ஆண்ட்ரூயூல் நிர்வாகத்தைக் கண்டித்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.